அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மடிகேமிதியால கிளையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு நிகழ்வு

ஜூலை 30, 2018

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மடிகேமிதியால  கிளையின் ஏற்பாட்டில்  பண்டாரகொஸ்வத்த, ஹிப்பம்பொல மத்ரஸாவில் கல்வி பயிலும் A/L மாணவர்களுக்கு  கருத்தரங்கு ஒன்று 2018.07.16 அன்று  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 35 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.