தற்காலத்தின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் எனும் கருப்பொருளில் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி

ஏப் 02, 2018

2018.03.31 ஆம் திகதி  மஃரிப்  தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் பிராந்திய கிளையின்  ஏற்பாட்டில்  அப்பகுதி பள்ளி வாசல் நிர்வாகிகள்,  பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கு "தற்காலத்தின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் " எனும் கருப்பொருளில் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று  அஷ்-ஷைக் லபீர் முர்ஷி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 04 ஏப்ரல் 2018 09:04

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.