அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு

பிப் 20, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட அரபுக்கல்லூரி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் ஹிக்மா கருத்தரங்கு “மகாஸிதுஷ் ஷரீஆ” எனும் தலைப்பில் 17.02.2018 ஆம் திகதி நடைபெற்றது. இக்கருத்தரங்கின் வளவாளராக அஷ்-ஷைக் ஷராப் அவர்கள் கலந்து கொண்டதோடு 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.