அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

பிப் 15, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவர் அஷ் ஷைக் SH .ஆதம்பாவா - மதனி அவர்களின் தலைமையில் 08/02/2018  அன்று வியாழக் கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2018 04:05

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.