அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்ட கிளையின் நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

பிப் 15, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்ட கிளையின்  நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் 13.02.2018 அன்று செவ்வாய்க் கிழமை பதுள்ளை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.  இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2018 04:09

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.