அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸாவின் மார்க்க சட்டதிட்டங்கள் விளக்கம் மற்றும் செயல்முறை நிகழ்ச்சி 2018-02-03 ஆம் திகதி சனிக்கிமை மாலை 06.30 மணி முதல் வெள்ளம்பிடிய ஸாரஸ் கார்டன் ஜூமுஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா