அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

ஜன 24, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் தலைவர் அஷ் ஷைக் அர்கம் நூரமீத் அவர்களின் தலைமையில் 24/01/2018 அன்று புதன் கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2018 04:15

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.