அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை மாவட்ட நிரைவேற்றுக்குழு ஒன்று கூடல்

நவ 27, 2017

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை மாவட்ட நிரைவேற்றுக்குழு ஒன்று கூடல் அட்டுளுகம ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் அரபுக்கல்லூரியில் தலைவர் அஷ் ஷேக் அப்துர்ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.