அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிரைவேற்றுக்குழு ஒன்று கூடல்

நவ 27, 2017

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிரைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில் உப தலைவர் அஷ் ஷேக் சித்தீக் (காஸிமி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onதிங்கட்கிழமை, 27 நவம்பர் 2017 05:17

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.