அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் வலுவூட்டல் இரண்டு நாள் பயிற்ச்சி நெறியில் கலந்துகொண்ட உலமாக்கலுடனான விஷேட கலந்துரையாடல்

நவ 17, 2017

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட நிறைவேற்றக்குழு மற்றும் அ.இ.ஜ.உலமாவின் இளைஞர் வலுவூட்டல் இரண்டு நாள் பயிற்ச்சி நெறியில் கலந்துகொண்ட உலமாக்கலுடனான விஷேட கலந்துரையாடல் 16.11.2017 காலை 10:30 முதல் நன்பகல் 12:00 வரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருணாகல் மாவட்ட தலைவர் அஷ்ஷேக் சுஹைப்(தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வின் போது சிறந்த இளைஞர் சமூகமொன்றை உருவாக்க ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

 

Last modified onவெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017 11:09

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.