29.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையகத்தில் கடமை புரிவோர் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா