28.11.2018 ஆம் திகதி இலங்கையின் சமாதான முன்னேற்றத்திற்கு தடைகள் என்ன எனும் தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொள்ளும் இலங்கை இராணுவ பயிற்சிக் கல்லூரியின் குழுவினர் இது தொடர்பாக சர்வமதத் தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா