2024.03.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் கொழும்பு தெமட்டகொட மினன் ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்த்துக் கொடுக்கப்பட்டது.
இதில் ஜம்இய்யாவின் பிறைக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், பிரச்சாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- ACJU Media -