ஜம்இய்யாவின் உயர்கல்விக் குழுவின் வழிகாட்டலில் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அந்-நஸீஹா-மார்க்க நல்லுபதேச நிகழ்ச்சி

ஜன 10, 2024

2024.01.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்கல்விக் குழுவின் வழிகாட்டலில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் (AUMSA) ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அந்-நஸீஹா-மார்க்க நல்லுபதேச நிகழ்ச்சி zoom தொழிநுட்பம் வாயிலாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு உரைநிகழ்த்தினார்கள்.

இதில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Last modified onசெவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2024 07:00

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.