' رَحْمَةً لِلْعَالَمِيْن '
ரஹ்மதன் லில்ஆலமீன் - Mercy to the Universe
' وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ '
"And we have not sent you but as mercy for all the worlds"
நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை கற்று அவர்களை நேசித்து அவர்களின் பண்புகளை உலகமயமாக்குவோம்.
முஹம்மது நபி (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை சமூகத்திற்கு முன்வைக்கும் வீடியோ தொடர்
Video series on the attributes of Prophet Muhammad (ﷺ)
RL-01 - முதல் வசந்தம் - ரபீஉனில் அவ்வல்
முஃப்தி அஷ்-ஷைக் ஏ.எச்.எம். மின்ஹாஜ் (காஷிபி)
துனை இணைப்பாளர், ஃபத்வாப் பிரிவு,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-02 - இறுதி நபியின் இணையற்ற தலைமைத்துவ பண்புகள்
அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான் (புர்கானி)
செயலாளர் - கொழும்பு தெற்குக் கிளை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-03- அருள் நபிதனில் சொரியும் அளவில்லா அன்பும் நேசமும்
அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
https://youtu.be/8XOnonEV9q4
RL-04 - அமானிதத்தின் அரணாக நின்றவர் நம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அஷ்-ஷைக் என்.எம்.ஸைபுல்லாஹ்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-05 - மாநபியின் மதீனத்து வாழ்க்கை
அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுத்தீன் (நளீமி)
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-06 - அண்ணல் நபியும் அருமை சஹாபாப் பெண்மனிகளும்
அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹமத்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-07 - இறைதூதர் பிறந்த இம்மாதத்தில் இபாதத்துக்களை அதிகப்படுத்த பயிற்சிகொள்வோம்
அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-08 - இறைதூதரும் இளைஞர்களுடனான அணுகுமுறைகளும்
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் முலப்பர் ({ஹமைதி)
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-09- கருணைக் கடல் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்
அஷ்-ஷைக் எச்.உமர்தீன்
உப தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-10 - ஹஜ்ஜதுல் வதா (இறுதி ஹஜ்)
அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் ஹாலிக்
உப தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-11- அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்தவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கலாநிதி ஏ.ஏ.ஏ. அஸ்வர்
கௌரவப் பொருளாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-12 - மா நபியின் பிறப்பும் மண்ணில் ஏற்பட்ட மாற்றங்களும்
அஷ்-ஷைக் ஏ.ஜே.எம். மக்தூம் இஹ்ஸானி
உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-13 - அன்பால் அகிலத்தை வென்றவர் அண்ணல் நபி (ﷺ)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
கௌரவத் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-14 - மாநபியின் முன்மாதிரிகளை மான்புடன் ஏற்றிடுவோம்
அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் (அஹ்ஸனி)
ஒருங்கிணைப்பாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்அஇய்யத்துல் உலமா
https://youtu.be/d2EGIboz_w0
RL-15 - அன்பு நபியும் அன்பான தோழர்களும்
அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான் (புர்கானி)
செயலாளர் - கொழும்பு தெற்குக் கிளை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-16 - அகிலத்திற்கோர் அழகிய வழிகாட்டி அண்ணல் நபி (ﷺ)
முஃப்தி அஷ்-ஷைக் ஏ.எச்.எம். மின்ஹாஜ் (காஷிபி)
சிரேஷ்ட துணை இணைப்பாளர் - பத்வா குழு
இணைப்பாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-17 - பின்பற்ற வேண்டிய முதல் மனிதர் முஹம்மத் நபி (ﷺ)
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
உதவிச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-18 - பிறர் செய்த உபகாரங்களை ஒருபோதும் மறவாத நபி (ﷺ) அவர்கள்
அஷ்-ஷைக் அக்ரம் அபுல் ஹஸன் (மதனி)
ஃபத்வாக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-19 - அல்-அமீன், அஸ்-ஸாதிக் - முஹம்மத் (ﷺ)
அஷ்-ஷைக் இஸட்.எம்.நூமான்
கம்பஹா மாவட்டக் கிளைத் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-20 - அகிலத்துக்கு அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ﷺ)
அஷ்-ஷைக் ஏ.எல். அப்துல் கப்பார்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-21 - கண்மணி நாயகமும் சிறார்களும்
அஷ்-ஷைக் எம். ரமழான் மர்ஸுக் (ரஹ்மானி)
பிரச்சாரக் குழு உறுப்பினர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-22 - கண்மணி நாயகத்தின் கண்ணியம்
அஷ்-ஷைக் எஸ்.ஐ.எம். ஹபீல்
உப செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-23 - உயிரிலும் மேலான நபி முஹம்மத் (ﷺ) அவர்களின் வீரம்
அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் (அஹ்ஸனி)
சிரேஷ்ட இணைப்பாளர் - முஸ்லிம் விவகாரப் பிரிவு
ஒருங்கிணைப்பாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
RL-24 - முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் தனிச்சிறப்புக்கள்
அஷ்ஷைக் ஆஷிக் அபுல் ஹசன் (ரஷாதி)
விரிவுரையாளர்: உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி,
மாதம்பிட்டிய, கொழும்பு
RL-25 - வசந்தத்தின் வருகை முஹம்மத் (ﷺ) அவர்களின் வருகை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா