Category

Rate this item
(0 votes)
மஸ்ஜித் விசாலமற்றதாக இருக்கும் பொழுது அல்லது மஸ்ஜிதுக்கு சமுகமளிப்போரின் தொகை அதிகமாகவும் இருக்கும் சந்தர்ப்பங்களில் சப்புகளுக்கு இடையில் உள்ள தூண்களுக்கு மத்தியில் தொழுவதற்கும் அனுமதியுள்ளது.
Rate this item
(21 votes)
இந்த குனூத்துன் நாஸிலாவை மிக நீளமாக ஓதி மஃமூம்களைச் சலிப்படைய வைக்காமல் மிகவும் சுருக்கமாக ஓதுதல் வேண்டும். பர்ளான தொழுகைகளைக்கூட சுருக்கமாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது நபிவழியாகும். நபியவர்களது குனூத்துன் நாஸிலாவும் மிகவும் சுருக்கமாக இருந்துள்ளது.
Rate this item
(1 Vote)
நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருந்த போதிலும், அவ்வெண்ணிக்ககையினர்; நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருப்பது அவசியம் என்ற விடயத்தில் பெரும்பாலான அறிஞர்கள் கருத்தொற்றுமைப்படுகின்றனர்.
Rate this item
(3 votes)
ஷரீஆவின் உட்பிரிவுகளில் காணப்படும் கருத்து முரண்பாடுகளுக்காக எவ்விதத்திலும் ஓர் ஊரில் இன்னுமொரு ஜுமுஆவை ஆரம்பிக்கலாகாது. அத்துடன், மஸ்ஜித் நிர்வாகிகள் தமது ஊரிலுள்ள மாற்றுக் கருத்துள்ளவர்களையும் மார்க்க வரையறைக்கு உட்பட்ட வகையில் அரவணைத்துக் கருமமாற்ற முயற்சி செய்தல் வேண்டும்.
Rate this item
(4 votes)
ஸலபுஸ் சாலிஹீன்களில் அதிகமானவர்கள் இந்தத் தொழுகையை நிரந்தரமாகக் கடைபிடித்து வந்தி ருப்பதுடன், பிறருக்கு ஆர்வமூட்டியும் உள்ளார்கள். மேலும் மத்ஹபுகளுடைய பெரும்பாலான அறிஞர்கள் அந்தத் தொழுகை ஸுன்னத் எனவும் தீர்ப்பு வழங்களியுள்ளனர்.
Rate this item
(1 Vote)
உங்களது மர்க்கஸின் பொருட்களின் பாதுகாப்புக்காக ஜுமுஆவுடைய நேரத்தில் சிலரை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்தால், அவ்வாறு நியமிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டு. அவர்களுக்கு ஜுமுஆ கடமையாகாது. அவர்கள் ழுஹ்ர் தொழுதால் போதுமாகும்.
Rate this item
(1 Vote)
In this manner, the followers of the Hanafi Mathhab will not have to leave the congregation, and will be able to pray behind the same Imam. Hence, the unity and harmony amongst the Muslims of London can be maintained.
Rate this item
(1 Vote)
ஸுன்னத்தான இரவுத் தொழுகைகளைக் கூட்டாகத்; தொழுவதற்கு மாதத்தில் பிரத்தியேகமாக ஒரு நாளை ஒதுக்கி, அந்நாளில் பொதுமக்களை ஒன்று சேர்த்து, தொடராகத் தொழும் வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலோ அல்லது சஹாபாக்கள் காலத்திலோ இருக்கவில்லை.
Rate this item
(1 Vote)
பெண்கள் மஸ்ஜிதுக்கு சென்று ஜுமுஆ மற்றும் பர்ளான தொழுகைகளைத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தாலும், அவ்விடயம் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்படவில்லை என்பது ஆண்களைப் போன்று பெண்களும், இவ்வாறு சிரமத்துடன் மஸ்ஜிதுக்கு சென்று தொழவேண்டிய அவசியம் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.
Rate this item
(2 votes)
இருபது றக்அத்துக்களை விட அதிகமாகவோ குறைவாகவோ தன் வசதிக்கேற்ப தொழுதுகொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. கூடுதலாகத் தொழுபவர் குறைவாகத் தொழுபவரையோ, குறைவாகத் தொழுபவர் கூடுதலாகத் தொழுபவரையோ குறை காண்பதும், அவரை அதைவிட்டும் தடுப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
Rate this item
(4 votes)
இக்கருத்து வேற்றுமை சமூகத்தைப் பிளவு படுத்தி ஒற்றுமையைச் சீர்குலைக்குமளவு பாரிய ஒரு பிரச்சினை என கருத முடியாதென்றும், மேற்கூறப்பட்ட ஆய்வுக் கேற்ப கருத்துக்களை தேர்ந்தெடுத்து செயற்படுவதில் எத்தவருமில்லையெனவும் கூறிக் கொள்வதோடு,
Rate this item
(1 Vote)
மழை, வெள்ளம் போன்ற தகுந்த காரணங்களுக்காக ஜுமுஆ கடமையாகாதவர்கள் பிறிதோரிடத்தில் ஜுமுஆ நடாத்த வேண்டிய அவசியமில்லை. ளுஹ்ருடைய தொழுகையைத் தொழுதால் போதுமானது. அவ்வாறு ஜுமுஆ நடாத்துவதிலும் தவறில்லை.
Rate this item
(2 votes)
துஆ என்பது மார்க்கத்தில் பிரதானமான ஒரு வணக்கமாகும். துஆவை தனியாக செய்வதற்கு ஆதாரங்கள் இருப்பது போன்று கூட்டாக செய்வதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
Rate this item
(2 votes)
தற்காலத்தில் பொதுவாக பெண்கள் பாதைகளில் நடமாடுவதற்குரிய பாதுகாப்பான சூழல் காணப்படாமையாலும், மஸ்ஜித்களில் ஆண் பெண் கலப்பு ஏற்பட்டு அதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாலும்,
Rate this item
(1 Vote)
குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்தியவரே தொழுவித்தலையும் ஏற்பது அடிப்படையும் நபி வழியுமாகும். பேருரை நிகழ்த்தியவருக்கு ஏதேனும் தங்கடம் ஏற்படின் இன்னும் ஒருவரை தனக்குப் பதிலாக்கிக் கொள்வதில் எவ்வித கருத்து வேறுபாடும் அறிஞர் பெருமக்களுக்கிடையில் இல்லை.
Rate this item
(1 Vote)
மக்களை ஜுமுஆவிற்கு உரிய நேரத்தில் வருவதற்காகத் தயாராக்குதல் போன்ற தேவை இருப்பின், இமாம் மிம்பருக்கு ஏறுமுன் இன்று அமுலில் இருக்கும் அதான் வேண்டத்தக்கதாகும்.
Rate this item
(1 Vote)
தஹஜ்ஜுத் என்ற அரபு வார்த்தைக்கு பல அறிஞர்கள் தூங்கிய பின் எழுவது என விளக்கம் கூறியிருப்பதாலும், நபியவர்கள் தூங்கி எழுந்த பின் இரவுத் தொழுகையில் ஈடுபட்டார்கள் என்பது பரவலாக ஹதீஸ்களில் காணப்படுவதாலும் தஹஜ்ஜுத் தொழுகையை தூங்கி எழுந்தபின் நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.
Rate this item
(1 Vote)
குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் பொழுது இமாம் ஊன்று கோல் (“அசா”) பயன்படுத்துவது விடயமாக இமாம்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், மாலிக் போன்றவர்களிடம் இவ்விடயம் சுன்னத்தான காரியமெனவும் விரும்பதக்கதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Rate this item
(2 votes)
மஸ்ஜித்கள் மிகவும் புனிதமான இடங்களாகும். அவை தொழுதல், அல்-குர்ஆனை ஓதல், மனனமிடல், அல்லாஹ்வை திக்ர் செய்தல், இஃதிகாஃப் இருத்தல், அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், அல்-ஃபிக்ஹ் போன்றவற்றைக் கற்றல் அல்லது கற்பித்தல், உபன்னியாசம் புரிதல்...
Rate this item
(1 Vote)
நப்ல் தொழக்கூடிய ஒருவரைப் பின்பற்றி பர்ழான தொழுகையொன்றை ஜமாஅத்தாக தொழ முடியும். இந்த வகையில் தராவீஹ் தொழுபவரைப் பின்பற்றி இஷாஃ தொழுகையை ஜமாஅத்தாக தொழலாம்.