பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
மேலும் முறையான அதிகாரமுடைய தரப்பின் மூலம் மாத்திரமே குற்றங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தனி மனித, சமூக நலன்கள் பலதைக் கருத்திற்கொண்டே குற்றங்களுக்கான தண்டனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. எனவே, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் முறையான அதிகாரத்தின் அடிப்படையில்.....
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
நான்கு ரக்அத்களைக் கொண்ட ஒரு தொழுகை ஐந்து ரக்அத்களாகத் தொழப்பட்டிருப்பது தொழுது முடிந்த பின் தெரிய வந்தால் அதனைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
தொழுவதற்கு வேறு இடமில்லை அல்லது நெருக்கடி போன்ற நிர்ப்பந்த நிலைமைகளிலும் உயர்ந்த இடத்திலிருந்து தொழுவது ஆகுமாக்கப்பட்டுள்ளது என ஷாபிஈ மத்ஹபுடைய ஆலிம்கள் குறிப்பிடுகின்றனர்.
இதை மதிப்பிடுங்கள்
(7 votes)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கதிரைகள் பயன்பாட்டிலிருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது நபித் தோழர்களோ நின்று தொழ முடியாத சந்தர்ப்பங்களில் கதிரைகளைப் பயன்படுத்தியதாக வரலாறுகளில் காணப்படவில்லை.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
அல்-குர்ஆனிலிருந்து ஒரு சில சிறிய ஸூராக்களே மனனம் உள்ள ஒருவர் தனக்கு மனனமில்லாத சிறிய, பெரிய ஸூராக்களை ஓதி நீண்ட நேரம் நின்று தொழ வேண்டும் என விரும்புகிறார் என்றால் அவர் தொழுகையில் அல்-குர்ஆனை பார்த்து ஓதுவது தொடர்பில் இமாம்களிடம் அபிப்பிராயப் பேதங்கள் உள்ளன. அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி தொழுகையில் அல்-குர்ஆன் பிரதிiயை பார்த்து ஓதுவது ஆகும்.