பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(10 votes)
உங்கள் பிள்ளைகளை அவர்கள் ஏழு வயதினர்களாக இருக்கும் போது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்கள் பத்து வயதினர்களாக இருக்கும் போது அதற்காக அவர்களை அடியுங்கள். படுக்கைகளில் அவர்களுக்கிடையில் பிரித்துவையுங்கள்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)
இதை மதிப்பிடுங்கள்
(6 votes)
விருத்தசேதம் செய்வது எமது (ஷாபிஈ) மஃத்ஹபில் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் வாஜிபாகும், இக்கருத்தையே இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) உட்பட முன்னோர்களில் அதிகமானவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது அனைவர் மீதும் ஸுன்னத் என இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா (ரஹிமஹுமல்லாஹ்) கூறியுள்ளார்கள்