17th July 2016

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கம்பளைக் கிளை

மக்களால் மறக்கப்பட்ட இலுக்குவத்தை றம்மலக்க பிரதேசத்தில் அண்மையில் மண் சரிவினால் ஏற்பட்ட சேதத்தினால் சுமார் 6 பேர் வரை உயிரிழந்தனர். பல வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் சுமார் 26 குடும்பத்தினர் உடனடியாக அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்க இடமின்றி இருக்கும் நிலையில் குறித்த குடும்பத்தினருக்கு புதிய இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதற் கட்டமாக சுமார் 36 பேர்ச்சஸ் அளவு கொண்ட ஒரு காணித் துண்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையுடன் இணைந்து வாங்குவதற்கு முதல் பங்கு தாரர்களாக கம்பளை மக்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையுடன் இணைந்து கொண்டனர். சுமார் 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணியை வாங்குவதற்கு கம்பளை முஸ்லிம்கள் சுமார் 15 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். (மேலும் சில உதவிகள் எமதூர் பிரதேசத்திலும், பிற ஊர்களிலும் செய்யப்பட்டன. ஆவைகளின் விபரங்கள் வேறு ஆவணங்களில் குறிப்பிடப்படும்) நிரந்தர தர்மமான (ஸதக்கா ஜாரியா) இப்பணியை கம்பளை மக்கள் செய்ததையிட்டு நாம் அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி செலுத்துகிறோம்!

மேலும் இப்பணியுடன் இணைந்து கொண்டு இப்பாரிய தொகைப் பணத்தை மிக அவசரமாக சேர்க்க எம்முடன் கைகோர்த்த சகல மஸ்ஜித்களினதும் நிர்வாகத்தினருக்கும், ஊர் ஜமாஅத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெறிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்கள், செயலாளர் உற்பட சகல அங்கத்தினரும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

03.05.2016 (26.08.1437)

 

Let's Speed up the Masjid Centralized Reliefs

The All Ceylon Jamiyyathul Ulama conveys its whole-hearted gratitude to all those who have been helping the flood victims in the efforts of wiping out their sorrows, while praying for the acceptance and blessings of Allahu Ta'ala.

ln regard the flood victims, ACJU has been providing various guidelines as usual to overcome the adverse situation. During the Executive Committee Meeting held on 15.05.2016, considering the unusual climatic condition prevailing, the ACJU requested the public to plead Allah for forgiveness, offering prayers and supplications and get involved in good deeds in approaching to the close proximity to Allah, the Almighty, while insisting its district and the divisional branches on getting involved in relief works jointly with the Masjids. Accordingly, the ACJU's Ratnapura District Branch took over the relief work in Dehiyowita and Ruwanwella areas, while Kandy District Branch served in Kadugannawa area, Kegalle District Branch served in Aranayake area and Galle District Branch served in Malwana area.

An emergency Executive Committee Meeting was called on Wednesday, 18.05.2016, at the Head Office of the ACJU and decision was taken to split the ACJU employees as teams and sent to different affected areas for emergency relief work with allocation of emergency funds.

The President of the ACJU spoke on SLBC requesting alt to speed up the relief works on 18.05.2016. lt is noteworthy that in collection of Relief Fund the ACJU released another Notice on the same day. However, with several attempts of the ACJU the relief funds were collected island-wide after the Jumu'ah prayers on Friday, 20.05.201-6, and deposited to the ACJU Relief account.

The ACIU invited 19 Muslim Organizations involved in the Social Services on 20,05.2016 to its Head Office, with the intention of making efforts together to see that the help aid could reach the wanted people on time. This gathering was held under the leadership of Ash-sheikh A.C. Agar Mohamed, the Vice President of the ACJU. On that day, it was resolved that a Relief Coordinating Center (RCC) to be established to collect the data of affected people, to make efforts to obtain victims' rights from the Government, to guide with a calling center to connect the victims with the donors or helpers, and decided to work on these types of relief works. According to this resolution under the leadership of the ACJU and the coordination of the other organizations the RCC commenced operation.

The loss of flood disaster is not a minor one. Most of the affected people have lost all their belongings and were desperate. At a situation like this a meeting of Ash-Shaikh Mufti M.l.M Rizwe, the President of the ACJU, with the Masjid Federations in Colombo took place on Friday, 27th May, 2016.

And, it was resolved that the best way of handling such a situation as the ACJU experienced before during the disaster periods of Tsunami, floods, etc. to speed up Masjid centralized relief works.

ln accordance with that until the affected people get resettled gradually to keep helping them the ACJU had given the responsibility to the Masjid Federations in Colombo in the following way listed:

 

  No Federations Name of Masjid
1 Maligawatta Fed|Pettah Fed Kohilawatta Jumma Masiid
Muhiyadeen Masjid (Mahabukgamuwa)
Weliwita Masjid
2 Maradana Fed | Dematagoda Fed Masjid Abu Bakr (Megoda Kolonnawa)
Masjidun Nooraniya (Megoda Kolonnawa)
Masiidul Falooliya (lvlegoda Kolonnawa)
Masiid Rahma (Megoda Kolonnawa)
Masiidur Umar
Masjidul Hanifa
3 Kolpity Fed |Kirulapona Fed Gothatuwa Masiid
Masjid Samsudiniya (Gotthotuwa)
IDH Jawatta Masiid
Masiid Salamiya (Kamatewatta Gotthotuwa)
4 Slave Island Fed Al - Amaan (Meethotamulla Kalansooriya) Masjid
Wadugodawatta Masjid
Sedawatta Masjid
5 Aluthkade Fed Masiidul Fuadia (Welewatta)
Polwatta Masiid
Ammar bin Yaasir Masjid
Masjidus Safa
6 Dehiwala Fed Darus Salam (Zara's Garden) Masiid
Humaidia Masjid
Darul Huda (Wennawatta) Masiid
7 Grandpass Fed I Mattakuliya Fed Baithul Muqarram JM (Peliyagoda)
Mabola Masjid

 

With only few days more for the commencement of Ramadhan, the AOU requests very fraternally to speed up your help to all those who are getting ready for resettlement jointly with the Masjid Federations. 

Wassalam,

 

Ash-Shaikh M.M. Ahmed Mubarak

General Secretary

All Ceylon Jamiyyathul Ulama

 


13.06.2016 (07.09.1437)

வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்துவோம்

வாக்குரிமை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையினதும் உரிமையாகும். அதனை பெற்றுக்கொள்வதும், உரிய முறையில் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த விடயத்தில் நம்மில் சிலர் பொடுபோக்காகவும் கவனக்குறைவாகவும் நடந்துக்கொள்கின்றனர். அதன் காரணமாக உத்தியோகபூர்வமான சில காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு சிரமப்படுவது மட்டுமல்லாமல், அதற்காக அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவதையும் சில சமயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், காணி மற்றும் வீடு போன்றவற்றை பதிதல் போன்ற பல விடயங்களிலும் வாக்களர் பதிவு அவசியப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாம் கூடுதல் கரிசனையோடு நடந்துகொள்ளவேண்டும்.

இந்த மாதம் வாக்காளர் பதிவுக்கான மாதமாகும். 18 வயதை அடைந்த ஒவ்வொருவரும் வாக்காளராக பதிவு செய்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.

தம் பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள் மூலம் வாக்காளர் பதிவின் அவசியம் பற்றி விழிப்புணர்வூட்டுமாறு நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல் நிர்வாகிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது. மேலும் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து அதற்கான படிவங்களைப் பெற்று அதனை நிரப்பி ஒப்படைக்குமாறு அனைவரையூம் ஜம்இய்யா கேட்டுக்கொள்கின்றது.

வஸ்ஸலாம்


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
கௌரவ பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

July 15, 2016

Through The Ambassador of France Embassy in Sri Lanka

89, Rosemead Place, Colombo 07

 

Mr. Francois Hollande,

His Excellency the President of France

 

Your Excellency the President,

All Cevlon Jamiyyathul Ulama condemns the Nice City Attack in France

We, All Ceylon Jamiyyathul UIama, the supreme body of Muslim theologians in Sri Lanka, vehemently condemn the Nice City attack on the innocent civilians, killing 84 people, in France on Thursday 14th July, 2016. We convey our condolences to the people of France, especially the family members of the victims and friends.

Violence activities against the innocent civilians contradicts the Principles of Quran and the Traditions of our Holy Prophet (Peace Be Upon Him). There is no justification in lslam for extremism or terrorism. The Holy Quran, states: "Whoever kills a person, it is as though he has killed all mankind. And whoever saves a life, it is as though he had saved all mankind" {Quran,5:32). Moreover, the Holy Prophet (Peace Be Upon Him) has said "Allah shows kindness towards those who are kind to one another. Be kind to those who live on this earth, the one' above the skies will be kind to you" (Tirmidhi). 

lslam has given so much importance to human beings that it regards the killing of a single person is like killing the entire humanity, without differentiation based on creed and caste. lts teaching of peace encompasses all humanity. lslam has taught its followers to treat all mankind with mercy, tolerance and justice. lslam sternly condemns all kinds of oppression, violence and terrorism. lt has regarded oppression, mischief and murdering among severest sins and crimes. 

As a nation we had experienced with such incidences and we can realize the distress of your people. The ACJU strongly believes that these types of brutal killings of innocent human beings in any part of the world at any cost.

 

Ash-Shaikh M.M.A. Mubarak

National General Secretary

All Ceylon Jamiyyathul Ulama