அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

செப் 27, 2019

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

25.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளையின் ஏற்பாட்டில் கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான சிங்கள மொழியிலான இஸ்லாம் பாடத்திற்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.