Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் பொதுக் கூட்டம்

செப் 27, 2019

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் பொதுக் கூட்டம்

25.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் அனைத்து உலமாக்களுக்குமான பொதுக் கூட்டம் நடை பெற்றது. இன் கிளையின் உப குழுக்களுக்கான தலைவர்கள், செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா