Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நிகர் கிளை மற்றும் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான கருத்தரங்கு

செப் 27, 2019

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நிகர் கிளை மற்றும் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான கருத்தரங்கு

25.09.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நிகர் கிளை மற்றும் கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து கண்டி சிட்டி உலமாக்களுக்கான சிங்கள மொழி கருத்தரங்கொன்று நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா